TNPSC Thervupettagam

ஹுருன் அமைப்பின் 30 வயதிற்குட்பட்ட தொழில்முனைவோர் பட்டியல் 2025

July 22 , 2025 5 days 20 0
  • செப்டோவின் இளம் நிறுவனர்களான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா, முதலாவது அவென்டஸ் வெல்த் - ஹுருன் இந்தியா அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான 30 வயதிற்குட்பட்ட தொழில்முனைவோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
  • இந்தப் பட்டியல் ஆனது அவென்டஸ் மற்றும் ஹுருன் இந்தியா அமைப்பின் பரந்த "Uth -குறிப்பிட்ட வயதிற்குட்பட்டவர் பட்டியல் தொடரின்" அறிமுகத்தைக் குறிக்கிறது.
  • இது 35 வயதிற்குட்பட்ட மற்றும் 40 வயதிற்குட்பட்ட குழுக்களுக்கான எதிர்காலத்தின் பதிப்புகளையும் கொண்டிருக்கும்.
  • இந்த ஆண்டு குழுவில் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, சுகாதாரம், விண்வெளி, தளவாடங்கள், நிதித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முதல் முறையான நிறுவனர்கள் மற்றும் மரபார்ந்த தலைவர்கள் உள்ளனர்.
  • மற்ற இளம் நபர்களில் A.V.R. ஸ்ரீ ஸ்மரன் (A.V.R. ஸ்வர்ண மஹால் ஜுவல்லர்ஸ்), அர்ஜுன் தேஷ்பாண்டே (ஜெனரிக் ஆதார்), மற்றும் மிஹிர் மெண்டா (R.M.Z.), திகந்தராவின் ராகுல் ராவத் மற்றும் ஸ்விஷ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் உஜ்வால் சுகேஜா, சரண் S மற்றும் அனிகேத் ஷா ஆகியோர் அடங்குவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்