TNPSC Thervupettagam

ஹூக்கா பார்களுக்குத் தடை

August 6 , 2023 650 days 348 0
  • மாநிலத்தில் ஹூக்கா பார்களுக்குத் தடை விதித்து மாநில அரசு அரசு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2003 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் இதரப் புகையிலைப் பொருட்கள் (விளம்பரத் தடை மற்றும் வணிகம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கீடு மற்றும் விநியோகம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல்) என்றச் சட்டத்தின் கீழ் தமிழக மாநிலத்திற்கான விதி முறைகளை தமிழகச் சட்டமன்றம் திருத்தம் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்