TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீடு 2026

October 18 , 2026 7 days 109 0
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாத ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியா 84 வது இடத்தைப் பிடித்து, அல்ஜீரியா மற்றும் மொரிட்டானியாவுடன் அந்த இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 57 ஆக இருந்த முன்கூட்டிய விசா இல்லாமல் பயணம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கை, தற்போது இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 55 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா பெறாமல் பயணம் செய்யலாம் என மாறியுள்ளது.
  • சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளைப் பயன்படுத்தி 227 பயண இடங்களுக்கு 199 கடவுச்சீட்டுகளை இக்குறியீடு ஒப்பிடுகிறது.
  • முன் விசா இல்லாமல் 193 இடங்களுக்குச் செல்லும் அணுகலுடன் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
  • ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தலா 188 இடங்களுக்கு அணுகலுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்