TNPSC Thervupettagam

ஹைட்ரஜனால் இயங்கும் வகையிலான பறக்கும் படகு

February 4 , 2022 1615 days 767 0
  • உலகிலேயே முதன்முறையாக ஹைட்ரஜனால் இயங்கும் வகையிலான ஒரு பறக்கும் படகானது துபாயில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • தி ஜெட் சீரோ எமிஷன் எனப்படும் சுவிட்சர்லாந்து நிறுவனமானது “தி ஜெட்” எனப் படும் இப்படகினைத் தயாரித்து இயக்குவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஜெனித் கடல்சார் சேவை நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த DWYN ஆகியவற்றுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்