TNPSC Thervupettagam

ஹொய்சாலாவின் புனிதச் சின்னங்கள்

February 4 , 2022 1230 days 574 0
  • கர்நாடகாவிலுள்ள பேலூர், ஹலபேடு மற்றும் சோமநாத் புரா ஆகிய இடங்களில் அமைந்த ஹொய்சாலா ஆலயங்கள், 2022-23 ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரியப் பட்டியலில், இடம் பெறச் செய்வதற்காக வேண்டி இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
  • ஹொய்சாலர்கள் வம்சமானது கி.பி. 1110 முதல் கி.பி. 1226 வரையிலான காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஆட்சி செய்த ஒரு வம்சமாகும்.
  • இரண்டாம் நிருப காமா அல்லது சாலா என்பவர் இதனைத் தோற்றுவித்தார்.
  • முதலில் பேலூரில் இருந்த இதன் தலைநகரம், பிறகு  இதன் தலைநகர் ஹலபேடுவிற்கு மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்