ஹோமியோபதி மருத்துவத்திற்கான மறு செலுத்துகை ரத்து - பிரான்ஸ்
July 13 , 2019 2197 days 728 0
2021 ஆம் ஆண்டு முதல் ஹோமியோபதிச் சிகிச்சையை மேற்கொள்ளும் அதன் குடிமக்களுக்கு மருத்துவக் கட்டணங்களைத் திருப்பியளிப்பதை நிறுத்த பிரெஞ்சு அரசு முடிவு செய்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் ஹோமியோபதிச் சிகிச்சைக்கு நிதியளிப்பதை நிறுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்தது.
மாற்று மருத்துவமான ஹோமியோபதியை 1796 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சாமுவேல் ஹேன்மேன் என்பவர் உருவாக்கினார்.