நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி இலக்குகள் செயல்திறன் பட்டியல்
January 31 , 2020 2030 days 1100 0
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (United National Development Programme - UNDP) கருத்துப் படி, நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals - SDG) அடைவதில் தெலுங்கானா மாநிலம் சிறப்பான செயல்பாடு கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியா SDG இந்தியா என்ற ஒரு குறியீட்டை வெளியிட்டுள்ளது.
SDG குறியீட்டை வெளியிட்ட முதலாவது நாடு இந்தியாவாகும்.
இந்தக் குறியீடானது நிதி ஆயோக் அமைப்பினால் வெளியிடப்பட்டது.