TNPSC Thervupettagam

​​மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் - ICC

September 27 , 2025 2 days 31 0
  • மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மூன்று நாடுகளான மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகியவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன.
  • சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பிறகு இந்த 3 நாடுகளும் இராணுவ அரசாங்கங்களால் நிர்வகிக்கப் படுகின்றன.
  • ஐ.நா. பொதுச் செயலகத்தில், இந்த முடிவு சமர்ப்பிக்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து அவற்றின் விலகல் நடைமுறைக்கு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்