உலகளவில் தகவல்களை அணுகுவதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 28
September 29 , 2019 2148 days 651 0
உலகளவில் தகவல்களை அணுகுவதற்கான சர்வதேச தினமானது யுனெஸ்கோ பொது மாநாட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்தினமானது செப்டம்பர் 28ஆம் தேதி அனுசரிக்கப் படுகின்றது.
இந்தத் தினமானது 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது. இத்தினமானது முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று அனுசரிக்கப் பட்டது.
2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தகவலை அணுகுதல்: எந்தவொரு நபரும் விடுபட்டு விடாமல்” என்பதாகும்.