“கோப்புகளைப் பின்தொடர்ந்து கண்காணித்தல்” என்ற செயல்முறை
December 27 , 2019 1972 days 740 0
ஹரியானா மாநில அரசு மையப்படுத்தப்பட்ட கோப்புகளின் நகர்வு மற்றும் கண்காணிப்புத் தகவல் அமைப்பில் (Centralised File Movement and Tracking Information System - CFMS) “கோப்புகளைப் பின்தொடர்ந்து கண்காணித்தல்” என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது ஹரியானா மாநில முதல்வரால் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட இருக்கின்றது.
ஒரு கோப்பானது CFMSல் அம்மாநில முதல்வரால் மட்டுமே “கோப்புகளைப் பின்தொடர்ந்து கண்காணித்தல்” என்பதாகக் குறிக்கப்படும்.