TNPSC Thervupettagam

​​​​PSLV-C62 / EOS-N1 திட்டத்தில் முரண்பாடு

January 17 , 2026 5 days 63 0
  • EOS-N1 பயணத்தின் போது PSLV-C62 ஏவு கலத்தின் PS3- மூன்றாம் நிலையில் ஒரு தொழில்நுட்ப முரண்பாட்டினை இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இது ஏவப்பட்டது.
  • EOS-N1 ஒரு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும், மேலும் இந்தப் பணி நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
  • மூன்றாம் கட்டத்தின் போது ஏவு கலமானது ரோல் ரேட் மற்றும் ஏவுப் பாதையில் விலகல்களை எதிர் கொண்டது.
  • இஸ்ரோ திட்டத் தரவைப் பகுப்பாய்வு செய்து வருவதுடன் இந்தப் பணி இன்னும் வெற்றி அல்லது தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்