TNPSC Thervupettagam

‘கிராண்டலா’ பிரகாசமான நீல நிறப் பறவை

July 22 , 2025 5 days 52 0
  • மிக அரிதான ‘கிராண்டலா’ எனும் பிரகாசமான நீல நிறப் பறவையானது சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் சைஞ்ச் பள்ளத்தாக்கில் தென்பட்டது.
  • இது கிராண்டலா இனத்தில் உள்ள ஒரே இனமாகும்.
  • இது ஒரு மரங்களில் வாழ்கின்ற பூச்சிகளை உண்ணும் பறவையாகும்.
  • இது பூடான், இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகளிலும் அதே போல் திபெத் மற்றும் சீனாவின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது.
  • இது மிக முதன்மையாக இமயமலையின் தாழ் மட்டத்திலிருந்து நடுத்தர உயரங்களில் வரையில், வட கிழக்கு இந்தியத் துணைக்கண்டம் மற்றும் அதற்கு அருகிலுள்ள சில பகுதிகளில் காணப்படுகிறது.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின் கீழ் 'தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்