TNPSC Thervupettagam

‘சரியானதை உண்போம் நிலையம்’ – போபால்

November 21 , 2022 971 days 651 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைக் கழகம் (FSSAI) ஆனது போபால் ரயில் நிலையத்திற்கு ""பயணிகளுக்கு உயர்தர மற்றும் சத்தான உணவு" வழங்குவதற்காக 4 நட்சத்திர “சரியானதை உண்போம் நிலையம்” என்ற சான்றிதழை வழங்கியது.
  • சண்டிகர் ரயில் நிலையம் ஐந்தாவது இந்திய ரயில் நிலையமாக 5 நட்சத்திர ‘சரியானதை உண்போம் நிலையம்’ என்ற சான்றிதழைப் பெற்றது.
  • இந்த சான்றிதழைப் பெற்ற மற்ற ரயில் நிலையங்களில் டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலைய முனையம், மும்பை சத்ரபதி சிவாஜி முனையம், மும்பை மத்திய ரயில் நிலையம்; மற்றும் வதோதரா ரயில் நிலையம் ஆகியவை அடங்கும்.
  • அனைத்து இந்தியர்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவை உறுதி செய்வதற்காக, நாட்டின் உணவு முறையை மாற்றியமைக்க, FSSAI அமைப்பின் பெரிய அளவிலான முயற்சியே ‘ஈட் ரைட் இந்தியா’  இயக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்