TNPSC Thervupettagam

‘சஹஜீவன்’ தெருநாய் மேலாண்மை திட்டம் – அசாம்

December 8 , 2025 4 days 30 0
  • தெருநாய்களைப் பொது இடங்களிலிருந்து காப்பிடங்களுக்கு மாற்றுவதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு கௌஹாத்தி மாநகராட்சிக் கழகம் (GMC) “சஹஜீவன்” திட்டத்தைத் தொடங்கியது.
  • இந்தத் திட்டம் நாய்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்தல், அவற்றுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் மனித-விலங்கு சகவாழ்வை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • 2014 ஆம் ஆண்டு முதல், விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (ABC) திட்டத்தின் கீழ் GMC 24,016 நாய்களுக்கு கருத்தடை செய்துள்ளது.
  • ஆனால் அசாமில் நாய்க் கடிப் பாதிப்புகள் சுமார் 90,000 (2013) எண்ணிக்கையிலிருந்து 1.5 லட்சமாக (2024) உயர்ந்தன.
  • அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த என்று தடுப்பூசி, கருத்தடை மற்றும் உணவளிக்கும் ஏற்பாடுகளை விரிவுபடுத்துவதே இந்தப் புதிய திட்டத்தின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்