TNPSC Thervupettagam

‘பதே சலோ’ பிரச்சாரம்

August 8 , 2022 1075 days 905 0
  • மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஆனது ‘பதே சலோ’ என்ற  பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளது.
  • இது இந்திய இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதையும், அவர்களிடையே ஆழ்ந்த தேசபக்தி உணர்வை ஊட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் கணிசமான விரிவாக்கத்திற்காக இளைஞர்களை மையமாகக் கொண்ட சில செயல்பாடுகளை உருவாக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்