TNPSC Thervupettagam

‘ரைட்டன்னா - மீ கோசம்’ முன்னெடுப்பு

November 29 , 2025 13 days 57 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது 2025 ஆம் ஆண்டு நவம்பர் 24 முதல் 29 ஆம் தேதி வரை ‘ரைட்டன்னா - மீ கோசம்’ என்ற ஒரு வார கால விவசாயி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்துகிறது.
  • இந்த இயக்கத்தில், நவீனச் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளின் வீடுகளுக்கு வருகை தரும் நிகழ்வு அடங்கும்.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் தேதியன்று ரிது சேவா கேந்திராக்களில் (விவசாயி சேவை மையங்கள்) பயிலரங்கங்கள் நடத்தப்படும்.
  • இந்தத் திட்டம் நீர்ப் பாதுகாப்பு, தேவை அடிப்படையிலான சாகுபடி, வேளாண் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியான அரசு ஆதரவு ஆகிய ஐந்து அம்ச வேளாண் உத்தியால் வழி நடத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்