‘வரிகளுக்கு இடையேயான சிந்தனைகள்: ஆசிரியர்கள் பற்றி உலகம் உண்மையில் என்ன நினைக்கின்றது’ - அறிக்கை
November 2 , 2020
1744 days
680
- இது இங்கிலாந்தை மையமாகக் கொண்ட வர்கி என்ற ஒரு அறக்கட்டளையால் வெளியிடப் பட்டது.
- இந்தியாவானது தனது ஆசிரியர்களை மதிப்பிடும் இந்தப் பட்டியலில் 35 நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் சீனா, கானா, சிங்கப்பூர், கனடா மற்றும் மலேசியா ஆகியவை இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.
- அரசாங்கச் செலவினங்களில் கல்விக்கான இந்தியாவின் செலவு 14 சதவீதமாகும்.
Post Views:
680