TNPSC Thervupettagam

‘விருத்தி' பிரச்சாரம் - கேரளா

May 15 , 2025 19 hrs 0 min 18 0
  • 'Vruthi 2025: The Clean Kerala Conclave' என்ற தலைப்பிலான ஐந்து நாட்கள் அளவிலான ஒரு மாநாடானது சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
  • மாநிலத்தின் கழிவுச் சேகரிப்பு பரவல் எல்லையானது ஓராண்டில் 40 சதவீதத்திலிருந்து 75% வீடுகளாக அதிகரித்தது.
  • கேரள மாநிலம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 'விருத்தி' பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • மாபெரும் பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் பரவலாக்கப்பட்ட பல்வேறு தீர்வுகள் மூலம் அதிகரித்து வரும் கழிவு மேலாண்மை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்