TNPSC Thervupettagam

‘Fit for 55’ சட்டம்

July 19 , 2021 1485 days 627 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பானது ஒரு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.
  • உலக வெப்பமயமாதலை உருவாக்கும் வாயுக்களின் உமிழ்வை 55% வரை குறைத்தல் எனும் தனது உறுதிப்பாட்டினை நிறைவேற்றும் வகையில் இந்தச் சட்டம் ஆனது இயற்றப்பட்டுள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘Fit for 55’ எனும் இந்தச் சட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாட்டிற்கு வரி விதிக்கும் சர்ச்சைக்குரிய ஒரு திட்டமும் அடங்கும்.
  • மேலும் 2035 ஆண்டிற்குள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைப் பயன்பாட்டு வழக்கத்திலிருந்து வெளியேற்றுவதையும் இந்தச் சட்டம் முன்மொழிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்