TNPSC Thervupettagam

‘Grey Rhino’ நிகழ்வு – கேரளா

September 19 , 2025 15 hrs 0 min 22 0
  • வயநாட்டில் உள்ள முண்டக்கை-சூரல்மலை நிலச்சரிவு ‘Grey Rhino’ நிகழ்வாக அடையாளம் காணப்பட்டது.
  • இதன் பொருள், தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள் இருந்த போதிலும் புறக்கணிக்கப் பட்ட மிகவும் சாத்தியமான பேரழிவு ஆகும்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விரிவான மனித தலையீடு மற்றும் சுற்றுச்சூழல் தரமிழப்பு கொண்ட  நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
  • இந்த அறிக்கையானது, கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மேம்பாடு மற்றும் எதிர்கால நிலச்சரிவுகளைத் தடுப்பதற்காக உள்ளூர் சமூகங்களின் தீவிர ஈடுபாட்டைக் கோருகிறது.
  • நீண்டகால நடவடிக்கைகளில் 2045-50 ஆம் ஆண்டுகளுக்குள் முழுமையான கரிம நீக்கத்திற்கான கேரளாவின் உறுதிப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முந்தைய நிபுணர் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்