‘Medicine from the Sky’ திட்டம்
September 16 , 2021
1436 days
570
- வான்வழிப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெலங்கானாவின் விக்ரபாத் எனுமிடத்தில் “Medicine from the sky” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இது இந்தியாவில் இம்மாதிரியான முதல் திட்டமாகும்.
- ஆளில்லா விமானங்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைக் கொண்டு செல்ல இந்த திட்டம் உதவும்.
- இது நிதி ஆயோக், உலகப் பொருளாதார மன்றம் மற்றும் ஹெல்த் நெட் குளோபல் ஆகியவற்றுடன் இணைந்து தெலங்கானா மாநில அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.

Post Views:
570