கோலின்ஸ் அகராதியானது ‘NFT’ என்பதை 2021 ஆம் ஆண்டின் வார்த்தையாக அறிவித்துள்ளது.
‘NFT’ என்பது ‘non-fungible token’ என்பதன் ஒரு சுருக்கமாகும்.
NFT என்பது கலைப்படைப்பு அல்லது தொகுப்புகள் போன்ற சொத்துகளின் உரிமைகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படுகின்ற பிளாக்செயின் என்ற தொழில் நுட்பத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனித்துவ டிஜிட்டல் சான்றிதழ் என விவரிக்கப் பட்டுள்ளது.
கோலின்ஸ் என்ற ஆங்கில அகராதியானது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரிலுள்ள ஹார்பர் கோலின்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.