TNPSC Thervupettagam

“ஒரே பாரதம், உன்னத பாரதம்” மீதான கருத்தரங்கு

December 3 , 2019 2078 days 1904 0
  • ‘ஜல் சக்தி மற்றும் பேரிடர் மேலாண்மை” ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் “ஒரே பாரதம்உன்னத பாரதம் என்ற திட்டத்தின் 2 நாட்கள் நடைபெறும் ஒரு பிராந்தியக் கருத்தரங்கானது ஜம்முவில் நடத்தப் பட்டது.
  • இது தமிழ்நாடு அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய நிர்வாகச்  சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை ஆகியவற்றினால் நடத்தப்பட்டது.

ஒரே பாரதம்உன்னத பாரதம்

  • இது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தின விழாவை முன்னிட்டு ஏக்தா திவாஸ் (2016 ஆம் ஆண்டு அக்டோபர் 31) அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.
  • இது நாட்டின் பல்வேறு பகுதிகளின் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதையும் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்களிடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்தி வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்