TNPSC Thervupettagam

“சம்பவ்” மற்றும் ”ஸ்வாவ்லம்பன்”

March 29 , 2022 1238 days 530 0
  • “சம்பவ்” மற்றும் ”ஸ்வாவ்லம்பன்” என்பது இந்தியாவில் நெகிழிக் கழிவு மாசுபாடு என்ற ஆபத்தினைச் சமாளிப்பதற்கான முன்னெடுப்புகளாகும்.
  • மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா இவற்றைத் தொடங்கி வைத்தார்.
  • இது நெகிழி மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை குறித்த சர்வதேச உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது.
  • இவை இளம் தொழில்முனைவோரைக் குறிப்பாக இந்தியாவின் உயர் லட்சிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் நோக்கில் தொடங்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்