TNPSC Thervupettagam

“Innovations for you” டிஜி-புத்தகம்

October 28 , 2021 1318 days 533 0
  • நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்க திட்டமானது “Innovations for You” டிஜி-புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புத்தகத்தில் சுகாதார நலன் குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளது.
  • “Innovations for You” என்பது வெவ்வேறு களங்களில் அடல் புத்தாக்கத் திட்டத்தின் புத்தாக்க நிறுவனங்கள் பெற்ற வெற்றி கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்