இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பீமல் ஜலன் அவர்கள் “The India Story” என்ற புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகமானது இந்தியப் பொருளாதாரத்தின் வரலாறு பற்றி கூறுவதோடு இந்திய அரசியல் பொருளாதாரத்தின் வருங்காலத்திற்கான படிப்பினையை வழங்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டது.
இவர் “India Then and Now” மற்றும் “India Ahead” போன்ற புத்தகங்களையும் எழுதி உள்ளார்.