“X” பாலினக் குறியீடுடன் கூடிய கடவுச் சீட்டு
October 30 , 2021
1391 days
553
- “X” பாலினக் குறியீடுடன் கூடிய முதல் கடவுச் சீட்டினை அமெரிக்கா வெளியிட்டது.
- ஆண் அல்லது பெண் என அங்கீகரிக்கப் படாதவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் இது ஒரு மைல்கல்லாக அமைகிறது.
- ஃபோர்ட் கோலின்சைச் சேர்ந்த மாற்றுப் பாலின ஆர்வலரான டானா சிய்ம் என்பவரின் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Post Views:
553