TNPSC Thervupettagam

1 டிரில்லியன் டாலர் பருவநிலை நிதி

November 10 , 2021 1382 days 551 0
  • 2009 ஆம் ஆண்டில் முடிவு செய்த அளவில் பருவநிலை நிதியைத் தொடர முடியாது என்று இந்தியா கூறியது.
  • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இலக்குகளைப் பூர்த்தி செய்ய குறைந்த பட்சம் $1 டிரில்லியன் தொகையேனும்  இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திக் கூறியுள்ளது.
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26வது சர்வதேச பருவநிலை மாநாட்டில் ஒத்த எண்ணம் கொண்ட வளர்ந்து வரும் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்