May 11 , 2025
                                                                          177 days 
                                      215
                                    
                                   
								   
                                
                                
                                    
	- 8வது தேசியச் சமூக வானொலி மாநாடு ஆனது மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
	- இந்த தேசிய அளவிலான மாநாடானது புதுமை, உள்ளடக்கிய தன்மை மற்றும் தாக்கம் மூலம் இந்தியாவில் சமூக ஊடக கட்டமைப்பினை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
 
	- 12 சிறந்தச் சமூக வானொலி நிலையங்களுக்கு 10வது தேசியச் சமூக வானொலி விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                215