February 26 , 2026
17 hrs 0 min
19
- உலகம் முழுவதும் பெண் சாரணர்கள் மற்றும் பெண் வழிகாட்டிகளால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தத் தினமானது பெண்கள் மற்றும் இளம் பெண்களிடையே நட்பு, ஒற்றுமை மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதன்முதலில் 1926 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற 4வது உலக மாநாட்டிற்குப் பிறகு கொண்டாடப்பட்டது.
- உலகப் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் " Our Friendship " என்பதாகும்.

Post Views:
19