TNPSC Thervupettagam

100வது ஜவுளி இரயில்

February 12 , 2022 1534 days 656 0
  • மேற்கு இரயில்வேயின் மும்பை மத்தியப் பிரிவு, சூரத் பகுதியில் உள்ள சல்தானில் இருந்து தென்கிழக்கு இரயில்வேயின் கரக்பூர் பிரிவில் உள்ள சங்க்ரைலுக்கு “100வது ஜவுளி ரயிலை” அனுப்பி ஒரு புதிய மைல்கல்லை எட்டியது.
  • இதற்கான முதல் இரயிலை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 அன்று இரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இந்த இரயில் உத்னாவில் இருந்து புறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்