TNPSC Thervupettagam

100 சதவிகித நேரடிப் பணமற்ற முறையில் சுங்கக் கட்டண வசூல்

February 22 , 2021 1607 days 608 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டண வசூலிப்பகங்களில் 100% நேரடிப் பணமற்ற முறையிலான சுங்கக் கட்டண வசூலை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
  • தேசிய நெஞ்சாலைகளில் உள்ள கட்டண வசூலிப்பகங்களிடையே இருக்கும் அனைத்து சாலைகளும் 2021  ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பாஸ்டேக்” சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • தற்பொழுது வரை நாட்டின் மொத்த “பாஸ்டேக்” அணுகலானது 87 சதவீதத்தை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்