September 29 , 2025
11 days
55
- சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (SMCH) 1,006 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
- உயிருடன் உள்ள உறுப்புக் கொடையாளரின் மூலமாக, 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் SMCH மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.
- மொத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், 837 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஆனது உயிருடன் உள்ள பொருத்தமான உறுப்பு கொடையாளர்களிடம் இருந்தும், 169 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஆனது இறந்த உறுப்புக் கொடையாளர்களிடமிருந்தும் செய்யப்பட்டன.
Post Views:
55