TNPSC Thervupettagam

1000வது டெஸ்ட் - இங்கிலாந்து

August 2 , 2018 2796 days 1034 0
  • 1000வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடிய ஒரே நாடு இங்கிலாந்து ஆகும்.
  • எட்க்பாஸ்டனில் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து இந்த மைல்கல்லை எட்டியது.
  • இதுவரை இங்கிலாந்து ஆண்களுக்கான டெஸ்ட் போட்டியில் 1877ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடத் தொடங்கியதிலிருந்து 999 போட்டிகளை விளையாடியுள்ளது. இந்த 999 போட்டிகளில் 357 டெஸ்ட்களில் வெற்றியும், 297 டெஸ்ட்களில் தோல்வியும் 345 போட்டிகளில் எந்த முடிவும் எட்டப்படாமலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்