TNPSC Thervupettagam

100வது பிறந்த தின நினைவு அஞ்சல் தலை

July 4 , 2020 1867 days 755 0
  • மத்திய அரசானது முன்னாள் பிரதமரான P. நரசிம்ம ராவைக் கௌவிப்பதற்காக வேண்டி நினைவு அஞ்சல் தலையை வெளியிட இருக்கின்றது.
  • இவர் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை 9வது இந்தியப் பிரதமராகப் பணியாற்றினார்.
  • காந்தி குடும்பத்தைச் சேராத பிரதமராக தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்த ஒரே நபர் இவராவார்.
  • மேலும் தென்னிந்தியாவிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் முதலாவது பிரதமர் இவராவார்.
  • இவர் “இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தந்தை” என்று கருதப் படுகின்றார்.
  • இவர் 1921 ஆம் ஆண்டு ஜுன் 28 அன்று வாரங்கலில் பிறந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்