TNPSC Thervupettagam

100வது ராம்சார் தளம் - சுர்ஹா தால்

June 10 , 2026 3 days 124 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயமானது (சுர்ஹா தால்) ராம்சார் தளத்தின் கீழ் இந்தியாவின் 100-வது ராம்சார் தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் அமைந்துள்ள இது, கங்கை நதியால் உருவான ஒரு இயற்கையான குதிரைக்குளம்பு ஏரியாகும்.
  • இது 1991-ஆம் ஆண்டில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • இதன் மூலம் தற்போது ஆசியாவிலேயே அதிக ராம்சார் தளங்களைக் கொண்ட நாடாகவும், உலகளவில் மூன்றாவது அதிக ராம்சார் தளங்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்