TNPSC Thervupettagam

103வது LCU நீர் – நில (இரு பயன்பாடு) கப்பல் / LCU L-57

December 16 , 2019 2070 days 715 0
  • போர்க் கப்பல் வடிவமைப்புத் தளமான GRSE (கார்டன் ரீச் கப்பல் கட்டுமிடம் - Garden Reach Shipbuilders & Engineers) தனது 103வது LCU நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய கப்பலான  LCU L-57ஐ இந்தியக் கடற்படைக்கு வழங்கியுள்ளது.
  • GRSE, கடற்படைக்கு அளித்த இது போன்ற 8 கப்பல்களின் வரிசையில் இது 7வது இடத்தில் உள்ளது.
  • LCU Mk-IV வகுப்புக் கப்பல்களானவை மத்திய அரசின் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட Mk-III LCU கப்பல்களின் மேலும் மேம்படுத்தப் பட்ட வகை பதிப்பாகும்.

GRSE பற்றி:

  • நிறுவப்பட்ட ஆண்டு - 1884.
  • தலைமையகம் - கொல்கத்தா, மேற்கு வங்கம்.
  • 1960 ஆம் ஆண்டில், இதை மேக்னீல் & பாரி லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு வாங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்