TNPSC Thervupettagam

108 அடி ஹனுமான் சிலை

April 18 , 2022 1204 days 466 0
  • ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு, குஜராத்தின் மோர்பி நகரில் அமைக்கப் பட்டு உள்ள  108 அடி உயர ஹனுமான் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • 'ஹனுமான்ஜி சார்தாம்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின்  நான்கு திசைகளிலும் கட்டப்படும் நான்கு சிலைகளில் இது  இரண்டாவது சிலையாகும்.
  • இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவிலும் இதே போன்ற ஒரு அனுமன் சிலை அமைக்கப் பட்டுள்ளது.
  • ராமேஸ்வரம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரு இடங்களிலும் மேலும் இரண்டு சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்