10வது உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் - அக்டோபர் 24 முதல் 31 வரை
November 4 , 2020 1742 days 599 0
இந்த வாரத்தின் அனுசரிப்பின் மூலம், யுனெஸ்கோ மற்றும் WHO ஆகியவை தவறான தகவல்கள் மற்றும் குறையுள்ள தகவல்களைச் சமாளிக்க கூட்டாக இணைகின்றன.
இது யுனெஸ்கோ தலைமையில் கொரியக் குடியரசால் நடத்தப்பட்டது.
இது “தவறான தகவல் தொற்றைத் தடுப்பது (Resisting Disinfodemic) : அனைவராலும் மற்றும் அனைவருக்குமான ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு” என்ற கருத்துருவின் கீழ் நடத்தப் பட்டது.