TNPSC Thervupettagam

11வது உலக பெட்ரோலிய நிலக்கரி காங்கிரஸ் (மாநாடு) – 2021

February 25 , 2021 1591 days 684 0
  • 11வது உலக பெட்ரோலிய நிலக்கரி மாநாடு – சர்வதேசக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி  – 2021  என்ற நிகழ்வானது ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பினால் நடத்தப் பட்டது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, “பெட்ரோலியம் நிலக்கரி வாயு : உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோருக்கான வெற்றிசார் உத்தியை நோக்கி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்