TNPSC Thervupettagam

12வது உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு – ஜெனீவா

June 19 , 2022 1121 days 490 0
  • இந்த மாநாடு ஆனது பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
  • இதில் மீன்வள மானியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான ஒரு குழுவானது அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட வரைவை இறுதி செய்துள்ளது.
  • குறிப்பிடப் படாத எரிபொருள் மானியங்களை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஏற்ப இது இணங்கவில்லை.
  • இந்தியாவின் முன்மொழிவான 25க்கு எதிராக, வளர்ந்து வரும் நாடுகள் சில வளரும் நாடுகளுக்கு மானியக் குறைப்புகளிலிருந்து விலக்கு அளிப்பதற்கான ஏழு ஆண்டுப் பரிமாற்றக் காலத்தினைக் குறிப்பிடுகிறது.
  • பரிமாற்றக் காலம் குறித்து சமீபத்தில் உறுப்பினர் நாடுகளால் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்