TNPSC Thervupettagam

12வது வருடாந்திர ISDSI மாநாடு

December 28 , 2018 2354 days 691 0
  • 12-வது வருடாந்திர இந்திய துணைக்கண்ட தீர்மான அறிவியல் நிறுவனத்தின் (Indian Subcontinent Decision Sciences Institute-ISDSI) மாநாடானது மும்பையின் எஸ்.பி, ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் (S.P. Jain Institute of Management and Research - SPJIMR) என்ற நிறுவனத்தில் நடைபெற்றது.
  • இந்த சர்வதேச மாநாட்டின் கருத்துருவானது “டிஜிட்டல் யுகத்தில் தகவல்களால் வழி நடத்தப்படும் தீர்மானங்களை எடுத்தல்” (Data Driven Decision Making in the Digital Age) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்