12 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு
November 20 , 2020
1729 days
704
- இதை ரஷ்யா நடத்துகிறது.
- இந்த உச்சி மாநாட்டின் கருத்துருவானது “உலகளாவிய நிலைத்தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி” என்பதாகும்.
- இது 2020 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடத்தப் பட இருந்தது.
Post Views:
704