TNPSC Thervupettagam

12 புதிய யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள்

May 5 , 2026 15 hrs 0 min 40 0
  • யுனெஸ்கோ 12 புதிய உலகளாவிய புவிசார் பூங்காக்களை அறிவித்துள்ளது.
  • உலகளாவிய புவிசார் பூங்காக்களின் மொத்த எண்ணிக்கை 51 நாடுகளில் உள்ள 241 இடங்களாக அதிகரித்துள்ளது.
  • புதிய இடங்கள் சீனா, பிரான்ஸ், கிரீஸ், அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, போர்ச்சுகல், ரஷ்யா, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன.
  • இந்தப் பட்டியலின் கீழ் துனிசியா தனது முதல் உலகளாவிய புவிசார் பூங்காவைப் பெற்றுள்ளது.
  • யுனெஸ்கோ உலகப் புவியியல் பூங்காக்களானது 2015-ஆம் ஆண்டில் ஒரு அதிகாரப் பூர்வ முத்திரையாக நிறுவப்பட்டு, உள்ளூர் சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களின் தீவிர ஈடுபாட்டுடன் அடிமட்டத்திலிருந்து தொடங்கும் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.
  • இந்த அந்தஸ்து நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இதனைத் தொடர மறுமதிப்பீடு தேவைப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்