12-வது மலேசிய ஓபன் பூப்பந்தாட்ட (Badminton) போட்டி
July 3 , 2018 2498 days 807 0
மலேசிய மூத்த பூப்பந்தாட்ட வீரரான லீ சாங் வே, ஜப்பானை சேர்ந்த கென்டோ மோமோடோவை தோற்கடித்து வரலாற்று தலைப்பான 12-வது மலேசிய திறந்தவெளி பூப்பந்தாட்ட (Badminton) போட்டியை வென்றுள்ளார்.
இந்த வெற்றியுடன் மோமோடோவின் 21-வது தொடர் வெற்றி சாதனையும் முடிவுக்கு வந்துள்ளது.