TNPSC Thervupettagam

12,000 புதிய வாக்குச்சாவடிகள் – பீகார்

July 31 , 2025 3 days 10 0
  • தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) ஒரு பகுதியாக, அம்மாநிலத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கப் பட்டுள்ளதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது.
  • 12,817 புதிய வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டப் பிறகு, மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 77,895 என்பதில் இருந்து 90,712 என்பதாக உயர்ந்துள்ளது.
  • 1,200 அல்லது அதற்கும் குறைவான வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற இலக்கை அடைந்த நாட்டின் முதல் மாநிலமாகவும் பீகார் மாறியுள்ளது.
  • முன்னர், ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் என்ற உச்ச வரம்பு இருந்தது.
  • சிறப்புத் தீவிர திருத்தத்தின் கீழ், இது 1,200 ஆக திருத்தப்பட்டுள்ளது.
  • நீண்ட வரிசைகளைக் குறைத்து வாக்களிப்பதை மிகவும் வசதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்