TNPSC Thervupettagam

12வது இந்தியப் பாதுகாப்பு உச்சி மாநாடு

August 31 , 2019 2154 days 602 0
  • 12வது இந்தியப் பாதுகாப்பு உச்சி மாநாடானது “புதிய தேசிய இணைய வழிப் பாதுகாப்பு உத்தியை நோக்கி” என்ற கருப் பொருளுடன் புது தில்லியில் நடத்தப் பட்டது.
  • இணையப் பயன்பாட்டில் மூன்றாவது பெரிய பயனாளராக இந்தியா உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இங்கு இணைய வழிக் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
  • இணைய வழிப் பாதுகாப்பை வழங்க அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்