TNPSC Thervupettagam

131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026

April 17 , 2026 14 hrs 0 min 80 0
  • அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026 மக்களவையை விரிவுபடுத்தவும், முன்கூட்டியே மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தவும் முன்மொழிகிறது.
  • இது மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக (மாநிலங்களில் இருந்து 815 + ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து 35) அதிகரிக்க முன்மொழிகிறது.
  • 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னதாக சமீபத்திய தரவுகளைப் பயன்படுத்தி தொகுதி மறுவரையறை செய்ய அனுமதிக்கும் வகையில், இது அரசியலமைப்பு ப்பிரிவுகள் 81, 82 மற்றும் 334A ஆகியவற்றை திருத்துகிறது.
  • தொகுதி மறுவரையறைக்குப் பிறகு பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த இது வழிவகை செய்கிறது.
  • ஒரு புதிய தொகுதி மறுவரையறை ஆணையம் தொகுதிகளை மறுவரையறை செய்யும்; அதன் உத்தரவுகள் சட்டப்பூர்வமானவை மற்றும் அவற்றை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்