133 ஆண்டுகள் பழமையான சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம்
June 24 , 2025 112 days 139 0
1862 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம் ஆனது 163 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
இது 1892 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதியன்று திறக்கப் பட்டது.
தற்போது, அதன் சில பகுதிகளைப் புதுப்பிப்பதற்காக நீதிபதிகள் R. சுப்பிரமணியன், R. சுரேஷ் குமார், P.T. ஆஷா மற்றும் N. மாலா ஆகியோர் தலைமையில் ஒரு பிரத்தியேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மதராஸ் உயர்நீதிமன்றம் உலகில் லண்டன் நகரத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் ஆகும்