TNPSC Thervupettagam
March 12 , 2021 1609 days 807 0
  • புதிய இரயில்வே உதவி மைய எண் 139 ஆகும்.
  • இந்திய இரயில்வேயானது பயணிகளின் பயணத்தின் போது அனைத்து விதமான தகவல்கள், புகார்கள், உதவிகள் மற்றும் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணல் ஆகியவற்றிற்காக இரயில்வேயின் அனைத்து உதவி மைய எண்களையும் இணைத்து, ஒரே எண்ணாக, அதாவது 139 ஆக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்